மாவீரன் காட்சியை பார்த்து பிரமித்துப்போன லோகேஷ் கனகராஜ்.. என்ன சொன்னார் தெரியுமா?
சிவகார்த்திகேயன்
கோலிவுட் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் மாவீரன் படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலானது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மடோன் அஸ்வின் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் பிஸியாக இயக்கி வருகிறார். அதனால் நான் மாவீரன் படத்தில் எடுக்கப்பட்ட ஒரு காட்சியை மட்டும் போட்டு காட்டினேன்.
அதை பார்த்த லோகேஷ் கனகராஜ் பிரமித்துப்போனார். மேலும் அந்த காட்சியை இடைவேளையில் வைக்க சொன்னார் ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன் என்று மடோன் அஸ்வின் கூறியுள்ளார்.
தலைசுற்ற வைக்கும் ஷாருக்கானின் டீ-சர்ட் விலை.. எவ்ளோ தெரியுமா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
