இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்கள் கவர்ந்த புகைப்படங்கள்
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது தமிழில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இதே போல் ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் எனும் திரைப்படத்திலும் கீர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், தெலுங்கில் உருவாகி வரும் தசரா, போலோ ஷங்கர் ஆகிய இரண்டு படத்திலும் நடித்து வருகிறார்.
கிளாமர் போட்டோஷூட்
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவான நட்சத்திரமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக சற்று ரசிகர்களை கவரும் வண்ணம் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். கீர்த்தி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..