கிளாமர் உடையில் செம ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.. வெளிவந்த வீடியோவை பாருங்க
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
மாரி செல்வராஜ் இயக்கி வரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
கிளாமர் உடையில் ஆட்டம்
நடிகை கீர்த்தி சுரேஷ் சில ஆண்டுகளுக்கு முன் தனது உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியிருந்தார். ஆனால், தற்போது மீண்டும் உடல் எடை கூடி பழைய அழகிற்கு மாறியுள்ளார் கீர்த்தி.
இந்நிலையில், நடிகை கீர்த்தி கிளாமர் உடையில் செம ஆட்டம் போடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Hooo Cutie ??#KeerthySuresh ?@KeerthyOfficial Kittylu ??#SSMB28 #SSMB29 pic.twitter.com/Tuy9BVghoI
— ?Kalaavathi ?? (@Nayanadhfmgirl) September 30, 2022