கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்த சூப்பர்ஹிட் பட 2ம் பாகம்! டிராப் ஆனது இவரால் தான்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். அதில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கிறார் அவர். மேலும் கீர்த்தி தெலுங்கில் சில படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார்.+
தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்து டிராப் ஆன படம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. ராமராஜன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன கரகாட்டக்காரன் பரத்தின் 2ம் பாகத்தில் கீர்த்தி சுரேஷும் விஜய் சேதுபதியும் நடிக்க இருந்தார்களாம்.
ட்ராப் ஆனது ஏன்
ஆனால் ராமராஜன் 'நான் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன்' என கூறி இருக்கிறார். அதனால் வேறு வழி இல்லாமல் அந்த படத்தை ட்ராப் செய்துவிட்டதாக கங்கை அமரன் தெரிவித்து இருக்கிறார்.
அவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி இருக்கிறது. ராமராஜன் தற்போது சாமானியன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக கம்பேக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது ரோலக்ஸ் வெடி.. தீபாவளிக்கு சூர்யா போட்டோவுடன் வந்திருக்கும் புது பட்டாசு

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
