ரசிகரகள் மனதை கொள்ளை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷின் போட்டோ ஷுட், எப்ப்டி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க

By Jeeva Oct 30, 2022 10:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ் 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் நானியுடன் தசரா என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படங்களை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அவரின் சமூக வலைதளத்தில் தொடர்ந்து போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி அவர் புடவையில் பதிவிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ், ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி இருக்கிறது.  


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US