ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன், சைரன், ரகு தாத்தா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்கப்போவதாகவும், அதற்காக அவருடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடி வருவதாகவும் தகவல் வெளியானது.

அதுமட்டுமின்றி திருமணம் செய்துகொள்ளப்போவதால் விரைவில் சினிமாவில் இருந்து கீர்த்தி வெளியேறவுள்ளார் என்றெல்லாம் கூறப்பட்டது.
ஆனால், அதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
ஹாலிவுட் ஹீரோயின்
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்வதை கீர்த்தி வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சில வெளியிட்டிருந்தார்.
இதில் அனைவரையும் அசரவைக்கும் விதமாக ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய ஒரு புகைப்படத்தையும் கீர்த்தி சுரேஷ் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

குக் வித் கோமாளி நடுவருடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்.. வெளிவந்த புகைப்படம்
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri