குக் வித் கோமாளி நடுவருடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்.. வெளிவந்த புகைப்படம்
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் மற்றும் சைரன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
படங்களில் மட்டுமின்றி விளம்பரங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமையல் சார்ந்த விளம்பரம் ஒன்றில் தற்போது நடித்துள்ளார்.
செஃப் தாமுவுடன் கீர்த்தி
இந்த விளம்பரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து செஃப் தாமுவும் நடித்துள்ளார்.
படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
செஃப் தாமு விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக குக் வித் கோமாளியின் நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு முக்கிய போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)
ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி News Lankasri
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)