நடிகை கீர்த்தி சுரேஷின் நீண்ட நாள் காதலர் இவர் தானா? வெளிவந்த புகைப்படம்

By Kathick May 16, 2023 06:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தசரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷின் நீண்ட நாள் காதலர் இவர் தானா? வெளிவந்த புகைப்படம் | Keerthy Suresh Lover Photo

இதை தொடர்ந்து அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் வெளிவரவுள்ளது. மேலும் சைரன், ரகு தாத்தா போன்ற படங்களில் கீர்த்தி நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் நீண்ட நாள் காதலர் இவர் தானா? வெளிவந்த புகைப்படம் | Keerthy Suresh Lover Photo

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி பருவத்தில் இருந்து ஒருவர் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் ஒன்று வெளிவந்தது. ஆனால், அவர் யார் அவருடைய பெயர் என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

இவர் தான் கீர்த்தியின் காதலரா

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிரபல தொழிலதிபருமான ஃபர்ஹான் என்பவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இவர் தான் கீர்த்தியின் காதலரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷின் நீண்ட நாள் காதலர் இவர் தானா? வெளிவந்த புகைப்படம் | Keerthy Suresh Lover Photo

இவர் தான் கீர்த்தியின் காதலரா? அல்லது கீர்த்தி தனது பள்ளி பருவத்தில் இருந்து யாரையாவது காதலிக்கிறாரா? என்பது குறித்து இதுவரை எந்த விதமான உறுதியான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் பிரபலங்களுடன் பாடல் பாடி அசத்தும் வித்யாசாகரின் மகன்.. வைரல் வீடியோஸ் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US