கீர்த்தி சுரேஷ் மாம்பழம் சாப்பிடும் வீடியோ! எத்தனை லட்சம் லைக்குகள் பாருங்க
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். தற்போது தமிழ், தெலுங்கில் பல முக்கிய படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்து இருக்கும் மாமன்னன் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் தெலுங்கில் போலா ஷங்கர், தமிழில் ரகு தாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் அவர்.

மாம்பழ வீடியோ
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி அவரது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் மாம்பழம் சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவுக்கு ஒரு மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்து இருக்கிறது.
குண்டாயிட்டேன்.. போறவங்க வற்றவங்க எல்லாம் அப்படி பேசுராங்க: பாக்கியக்ஷ்மி சீரியல் ரேஷ்மா