குண்டாயிட்டேன்.. போறவங்க வற்றவங்க எல்லாம் அப்படி பேசுராங்க: பாக்கியக்ஷ்மி சீரியல் ரேஷ்மா
பாக்கியலட்சுமி சீரியல்ல தற்போது வில்லி ராதிகா ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா. மேலும் ஜீ தமிழில் சீதா ராமன் தொடரிலும் நடித்து வருகிறார் அவர்.
இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மாவுக்கு 1.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக தொடர்ந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
பாடி ஷேமிங்
இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் பேசிய ரேஷ்மா தான் சமீபகாலத்தில் கொஞ்சம் குண்டாகிவிட்டதாகவும், அதை போறவங்க வற்றவங்க எல்லாம் சொல்லி கிண்டல் பண்ராங்க என கூறி இருக்கிறார்.
எனக்கு உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என யாரும் யோசிப்பதில்லை. அதை ஒவ்வொருவரிடமும் கூறிக்கொண்டிருக்க முடியாது. அதனால் எல்லோரிடமும் கொஞ்சம் kindness உடன் இருங்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
Citadel தொடரில் நடிக்க சமந்தாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
