நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம் குறித்து முதன்முறையாக பேசிய அவரது பெற்றோர்- காதல் உண்மையா?
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு ஜோடியாக இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
முதல் படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் அடுத்து சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் என்ற படத்தின் மூலம் வெற்றி கண்டார்.
அதன்பிறகு விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தார்.
தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் அவ்வப்போது படங்கள் நடிக்கிறார். விரைவில் அவரது நடிப்பில் தசரா என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாக இருக்கிறது.

பெற்றோர்கள் பதில்
கடந்த சில நாட்களாகவே நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி சில காதல் செய்திகள் வந்தது.
இதுகுநித்து ஒரு பேட்டியில் அவர் பெற்றோர்கள் கூறுகையில், சினிமா துறையில் இதுபோன்ற பேச்சுகள், கிசுகிசுக்கள் அதிகம் எழுவது வழக்கம் தான்.
உண்மையில் காதலித்தால் அவர் எங்களிடம் சொல்லப் போகிறாள், நாங்கள் அதை அனைவருக்கும் தெரிவிக்கத்தான் போகிறோம் என கூறியுள்ளனர்.

தெலுங்கு சினிமா நடிகர் நானியின் மகனா இவர்?- நன்றாக வளர்ந்துவிட்டாரே, என்ன கற்றுக்கொள்கிறார் பாருங்க
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri