தெலுங்கு சினிமா நடிகர் நானியின் மகனா இவர்?- நன்றாக வளர்ந்துவிட்டாரே, என்ன கற்றுக்கொள்கிறார் பாருங்க
நடிகர் நானி
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஈ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார், ராஜமௌலி அவர்கள் இயக்கியிருந்தார்.
நானி நிறைய தெலுங்கு படங்கள் நடித்துள்ளார், முன்னணி நாயகனாக இருக்கிறார். விரைவில் அவரது நடிப்பில் தசரா என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது, இதில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
படத்திற்கான புரொமோஷனில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் முழு ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
குடும்பம்
2012ம் ஆண்டு அஞ்சனா என்பவரை திருமணம் செய்துகொண்ட நானிக்கு ஒரு மகன் இருக்கிறார். 6 வயதாகும் அவருக்கு பிறந்தநாள், நானி ஒரு சூப்பரான மகனின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
அதில் அவரது மகன் வில்-அம்பு விடும் புகைப்படம் உள்ளது.
இதோ பாருங்கள்,
My Jun bun turns 6 :)
— Nani (@NameisNani) March 29, 2023
Your blessings will count ♥️ pic.twitter.com/h744NdgH85
டாப் 10 மூவிஸ் புகழ் சுரேஷ் குமாருக்கு கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறாரா?- இதோ அவரது குடும்ப போட்டோ