படப்பிடிப்பில் பிரபல நடிகருடன் விளையாடும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வீடியோவுடன் இதோ
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் படம் உருவாகி வருகிறது.
மேலும் சைரன், ரகு தாத்தா என சில படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஆம், நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா மற்றும் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள போலோ சங்கர் என இரு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
கீர்த்தி வெளியிட்ட வீடியோ
இந்நிலையில், தசரா படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் நானியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்மிண்டன் விளையாடிய போது எடுக்கப்பட்ட வீடியோவை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தசரா படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவருடைய மனைவியா இது! திருமணத்தின் போது எப்படி இருக்கிறார்கள் பாருங்க

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
