கீர்த்தி சுரேஷ் அக்காவின் கணவரை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது.
இதே போல் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதை தவிர்த்து தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா ஆகிய படங்களில் நடிக்கிறார்.
கீர்த்தி அக்காவின் கணவர்
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் என்பதை அனைவரும் அறிவோம். கீர்த்திக்கு ரேவதி எனும் ஒரு அக்காவும் உள்ளார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அக்கா ரேவதி சுரேஷின் கணவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
முன்னணி நடிகர்களை மிஞ்சிய அறிமுக நடிகர் பிரதீப்.. வசூல் வேட்டையில் லவ் டுடே சாதனை