பாலிவுட் நாயகிகளுக்கு இணையாக போட்டோ ஷுட் நடத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்- செம வைரல்
கீர்த்தி சுரேஷ்
மலையாளத்தில் பைலட்ஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் கீர்த்தி சுரேஷ்.
அதன்பிறகு தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவந்த அவர் இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆரம்ப கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் அனைத்தும் செம ஹிட்டாக விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். கடைசியாக சாணி காகிதம் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
போட்டோ ஷுட்
படங்களில் நடிப்பதை தாண்டி கீர்த்தி சுரேஷ் இப்போது நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார். அண்மையில் பாலிவுட் நாயகிகளுக்கு இணையாக ஒரு உடை அணிந்து போட்டோ ஷுட் எடுக்க அதை இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் செம லுக் என லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் எப்படி உள்ளது- Live Updates

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
