ஷாருக்கானுடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
ஷாருக்கான்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மூன்று திரைப்படங்கள் வெளிவந்தது.

இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு திரைப்படங்களும் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்திய பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைத்தது.

மேலும் அடுத்ததாக இயக்குனர் சுஜாய் கோஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் ஷாருக்கான் நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
விவாகரத்தில் முடிந்த திருமணம்! வாரிசு நடிகருடன் புதிய காதல்.. சமந்தாவின் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிளை ரெடி
ஷாருக்கானுடன் கீர்த்தி சுரேஷ்
நமக்கு பிடித்த, நம் மனதை கவர்ந்த நட்சத்திரங்களை பார்க்கபோது, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பது இயல்பு தான்.

அப்படி நடிகர் ஷாருக்கான் உடன் நடிகை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri