துளி கூட மேக் அப் இல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட புகைப்படம் ! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்

By Jeeva Jul 08, 2022 12:30 AM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ்

திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் எனும் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

மேலும், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக போலோ ஷங்கர் எனும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம்.

ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என இரண்டிலும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அடிக்கடி பதிவு செய்வார்.

அந்த வகையில தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக் அப் ஏதும் இல்லாமல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் கீர்த்தி எப்படி இருந்தாலும் அழகு தான் என வர்ணித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

துளி கூட மேக் அப் இல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட புகைப்படம் ! வர்ணித்து தள்ளும் ரசிகர்கள் | Keerthy Suresh Without Make Up Photo

மாமனிதன் திரைப்படத்தின் முலம் லாபம் பார்த்தாரா யுவன் ஷங்கர் ராஜா ! முழு விவரம் இதோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US