KGF 2 தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியா? விஜய்யின் பீஸ்ட் கூட செய்யாத சாதனை..
தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியா !
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் KGF 2.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியான இப்படம் உலகம் முழுவதும் மிக வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதன்படி KGF 2 உலகளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இந்தியளவில் இந்த வசூல் சாதனையை படைத்த நான்காவது திரைப்படமாக மாறியுள்ளது.
இந்நிலையில் தற்போது KGF 2 திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் இன்றுடன் கடந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை செய்யுமா என சந்தேகிக்கபட்ட நிலையில் சமீபத்தில் தான் பீஸ்ட் திரைப்படமும் தமிழ் நாட்டில் 100 கோடி வசூலை கடந்தது.

ரஹ்மான் முன் மைக்கை தூக்கியெறிந்த பார்த்திபன் ! நிகழ்ச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri