பாகுபலி, படத்தின் வசூலை அடித்து நொறுக்கிய கே.ஜி.எப் 2.. மாஸ் காட்டும் ராக்கி பாய்

By Kathick Apr 21, 2022 10:50 AM GMT
Report

கே.ஜி.எப் 2

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப் 2.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் - இந்தியா படமாக கே.ஜி.எப் 2 வெளிவந்தது.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

பாகுபலி, படத்தின் வசூலை அடித்து நொறுக்கிய கே.ஜி.எப் 2.. மாஸ் காட்டும் ராக்கி பாய் | Kgf 2 Box Office Beats Bahubali Collection

வசூல் சாதனை

இந்நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த கே.ஜி.எப் 2 திரைப்படம் இதுவரை சுமார் ரூ. 700 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம், ரூ. 650 கோடி வசூல் செய்த பாகுபலி படத்தின் வசூல் சாதனையை வெறும் 7 நாட்களில் முறியடித்துள்ளது கே.ஜி.எப் 2.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US