வசூலில் RRR-யே ஓரங்கட்டிய KGF 2, வேற லெவல் மாஸ் வசூல்

By Tony May 08, 2022 04:15 AM GMT
Report

 KGF 2 இந்த வருடம் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு படம்.

உலகம் முழுவதும் இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

அதுவும் தமிழகத்தில் பீஸ்ட் படத்தையே ஓரங்கட்டி கே ஜி எப் 2 வசூல் வேட்டை தான்.

இந்நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் படம் உலகம் முழுவதும் ரூ 1150 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதை கே ஜி எப் 2, 4 வாரத்தில் முறியடித்து ரூ 1155 கோடிகள் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

எப்படியும் இப்படம் ரூ 1300 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US