KGF 2 படத்தை கடுமையாக விமர்சித்த தயாரிப்பாளர் ! "தமிழ் சினிமாவை கெடுக்காதிங்க"..

KGF 2 tamil cinema beast CV kumar KGF Chapter 2
By Jeeva Apr 20, 2022 07:30 AM GMT
Report

பீஸ்ட் & KGF 2 

சமீபத்தில் பீஸ்ட், KGF 2 என இரண்டு பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்த நாட்கள் இடைவெளியில் வெளியானது.

மேலும் இரண்டு திரைப்படங்களும் பெரியளவில் தமிழகத்தில் வசூல் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. ஆனாலும் பலர் பீஸ்ட் படத்தை விமர்சித்து KGF 2 படத்தை புகழ்ந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான CV குமார் KGF 2 படம் குறித்த சர்ச்சையான தனது கருத்தை தெரிவித்துள்ளார்.  

KGF 2 படத்தை கடுமையாக விமர்சித்த தயாரிப்பாளர் ! "தமிழ் சினிமாவை கெடுக்காதிங்க".. | Kgf 2 Cv Kumar Tweet

விமர்சித்த தயாரிப்பாளர்  

அதில் "ஓரு முள்ளும் மலரும், கல்யாண பரிசு, காதலிக்கநேரமில்லை, recently ஆடுகளம், சூதுகவ்வும், முண்டாசுபட்டி சதுரங்கவேட்டை, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, மெட்ராஸ், ககபோ, தீரன் அதிகாரம் ஒன்று, இறுதிசுற்று, வடசென்னை, ராட்சாசன், அசுரன், பரியேறும் பெருமாள், கைதி, சார்பேட்டா பரம்பரை, ஜெய்பீம், டாணாக்காரன் இதெல்லாத்தையும் விட இந்த mass masala கோலார் தங்க வயல் தான் best of best ணா தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா . தயவு செய்து விட்ருங்கப்பா.

இது ஒரு நல்ல பொழுதுபோக்கு படம், ஆனால் எங்கள் தலைசிறந்த படைப்பாளிகளுக்கு நிலைக்கு இணையாக இல்லை என்பது எனது உணர்வு" என பதிவிட்டுள்ளார்.

  KGF 2 படத்தை கடுமையாக விமர்சித்த தயாரிப்பாளர் ! "தமிழ் சினிமாவை கெடுக்காதிங்க".. | Kgf 2 Cv Kumar Tweet

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமியா இது- அவர்கள் எடுத்துள்ள புதிய அவதாரம், கலக்கல் வீடியோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US