சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமியா இது- அவர்கள் எடுத்துள்ள புதிய அவதாரம், கலக்கல் வீடியோ

song supersinger senthil rajalakshmi
By Yathrika Apr 20, 2022 06:32 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களின் வருங்காலம் சிறப்பாக அமைய ஒரு மேடையாக அமைந்துள்ளது.

அப்படி இந்த பாடல் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் சினிமா பாடல்கள் பாட மாட்டோம், நாட்டுப்புற பாடல்களை மட்டுமே இந்த மேடையில் பாடுவோம் என்று முடிவோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றார்கள்.

சூப்பர் சிங்கருக்கு பிறகு

இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள், இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள்.

ராஜலட்சுமி புஷ்பா படத்தில் இடம்பெற்ற வாயா சாமி பாடலை பாட அது செம ஹிட்டானது. இவர்கள் இருவரும் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.

செந்தில் இடையில் ஒரு படம் கூட நடித்தார், ஆனால் அது சுத்தமாக ஓடவே இல்லை.

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமியா இது- அவர்கள் எடுத்துள்ள புதிய அவதாரம், கலக்கல் வீடியோ | Senthil Rajalakshmi Album Song

ஆல்பம் பாடல்

போட்டோ ஷுட், பாடல்கள் பாடுவது என பிஸியாக இருக்கும் இவர்கள் இருவரும் அண்மையில் ஒரு ஆல்பம் பாடல் நடித்துள்ளார்கள். பாடல் முழுவதும் புல்லட் பயணிக்கிறார்கள்.

இருவரும் அதில் செம ஸ்டைலிஷ்ஷாக உள்ளனர்.

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமியா இது- அவர்கள் எடுத்துள்ள புதிய அவதாரம், கலக்கல் வீடியோ | Senthil Rajalakshmi Album Song

இந்த ட்ரெஸ் போட்டது ஒரு குத்தமா, சீரியல் நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US