உலகம் முழுவதும் யஷ் நடித்த Kgf 2 எவ்வளவு வசூல்- நேற்றைய வசூல் குறைந்ததா, முழு விவரம் இதோ
நடிகர் யஷ் Kgf 2 படத்திற்கு பிறகு இந்திய சினிமா தலையில் தூக்கி வைத்துகொண்டாடும் பெரிய நடிகராக மாறிவிட்டார். அதற்கு முன் கன்னட சினிமாவை தாண்டி யஷ் அவ்வளவு பிரபலம் இல்லை என்பது உண்மை.
பிரசாந்த் நீல் இயக்கிய இப்படம் கன்னடத்தை தாண்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. எல்லா மொழிகளிலும் படத்திற்கு பெரிய அளவில் ரீச் கிடைத்துள்ளது.
தற்போது வெளியாகி 12 நாள் முடிவில் ரூ. 930.55 கோடி வசூலித்துள்ளது.
சரி இப்படம் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூலித்தது என்பதை பார்ப்போம்.
- 164.20 கோடி
- 128.90 கோடி
- 137.10 கோடி
- 127.25 கோடி
- 66.35 கோடி
- 52.35 கோடி
- 43.15 கோடி
- 31.05 கோடி
- 25.05 கோடி
- 55.85 கோடி
- 69.30 கோடி
- 30 கோடி
12வது நாளில் இப்படத்தின் வசூல் குறைந்து காணப்படுகிறது, ஆனால் வார இறுதியில் படம் மீண்டும் வசூல் வேட்டை நடத்த தொடங்கிவிடும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
2022ல் தமிழகத்தில் இதுவரை அதிகம் வசூலித்த படங்கள்- டாப் 5 படங்களின் விவரம்