2022ல் தமிழகத்தில் இதுவரை அதிகம் வசூலித்த படங்கள்- டாப் 5 படங்களின் விவரம்
தமிழ் சினிமா ரஜினி, விஜய், அஜித் படங்கள் மூலம் பெரிய வசூல் சாதனைகளை கண்டுள்ளது. இவர்களது படங்கள் தான் அடுத்தடுத்து வசூல் சாதனை செய்து வருகிறது.
இவர்களது படங்களை தாண்டி தெலுங்கு சினிமாவில் தயாரான பாகுபலி படம் மற்றும் இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் KGF 2 படங்களும் இப்போது தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் டாப் படங்களின் லிஸ்டில் இணைந்திருக்கிறது.
மொத்தமாக டாப் தமிழ்நாடு வசூல் எடுத்தால் பாகுபலி வரும், ஆனால் தற்போது நாம் இந்த வருடம் 4 மாதங்களில் வெளியான டாப் 5 தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களின் விவரத்தை பார்ப்போம்.
டாப் 5 தமிழக வசூல் படங்கள்
- வலிமை
- பீஸ்ட்
- RRR
- Kgf 2
- எதற்கும் துணிந்தவன்
இதில் பீஸ்ட், RRR, Kgf 2 இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது, இறுதி வசூலை வைத்து பார்த்தால் இந்த டாப் லிஸ்ட் விவரம் கண்டிப்பாக மாறும்.
பொறுத்திருந்து எந்தெந்த படம் எவ்வளவு வசூலுடன் முடிவடைந்தது என்பதை பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் சிறந்த ஆண் டப்பிங் கலைஞர்கள்.. ஒரு சிறப்பு பார்வை

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
