24 மணிநேரத்தில் KGF 2 ட்ரைலர் படைத்த மாபெரும் சாதனை!
KGF 2
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் KGF 2.
இப்படத்தின் முதல் பாகமே KGF 2 படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பு உண்டாக காரணமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி எதிர்ப்பை எகிற வைத்துள்ளது என்றே கூறலாம். மேலும் ட்ரைலர் லான்சில் நடிகர் யஷ் KGF மற்றும் பீஸ்ட் என படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு பேசியிருந்தார்.
இந்நிலையில் பேராதரவை பெற்றுள்ள KGF 2 ட்ரைலர் 24 மணிநேரத்தில் 109+ மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது. மேலும் இந்த ட்ரைலர் 5 மொழிகளிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

"ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும்" - புகைப்படத்துடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு..