இந்தியா சினிமாவையே மிரட்டும் ராக்கி பாய் ! இரண்டே நாளில் இமாலய வசூல் சாதனை..

Collection KGF 2 yash box office WW
By Jeeva Apr 16, 2022 08:30 AM GMT
Report

KGF 2

இன்று கன்னட சினிமாவை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் KGF 2 தான்.

KGF திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வருட காத்திருப்பிற்கு பின் KGF 2 திரைப்படம் வெளியாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

இந்தியா சினிமாவையே மிரட்டும் ராக்கி பாய் ! இரண்டே நாளில் இமாலய வசூல் சாதனை.. | Kgf 2 Ww Box Office

பிரம்மாண்ட வசூல் சாதனை

அந்தளவிற்கு KGF 2 திரைப்படம் மிக சிறந்த விமர்சனங்களை பெற்று இந்தியா பாக்ஸ் ஆபீஸை-யே மிரட்டி வருகிறது.

இந்நிலையில் தற்போது KGF 2 திரைப்படத்தின் World Wide வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி KGF 2 திரைப்படம் வெளியாகிய மூன்றே நாட்களில் கிட்டத்தட்ட ரூ.300 கோடியளவில் வசூல் செய்துள்ளதாம்.  

இந்தியா சினிமாவையே மிரட்டும் ராக்கி பாய் ! இரண்டே நாளில் இமாலய வசூல் சாதனை.. | Kgf 2 Ww Box Office

வலிமை வசூல் சாதனையை முறியடிக்க வெறும் மூன்றே நாட்களை எடுத்துக்கொண்ட பீஸ்ட் !





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US