ஆரம்பம் ஆனது கே.ஜி.எப் 3 படத்தின் பணிகள்.. வெளிவந்த வெறித்தனமான தகவல்

By Kathick Apr 21, 2022 06:40 PM GMT
Report

கே.ஜி.எப் 2.

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப் 2.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் - இந்தியா படமாக கே.ஜி.எப் 2 வெளிவந்தது.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆரம்பம் ஆனது கே.ஜி.எப் 3 படத்தின் பணிகள்.. வெளிவந்த வெறித்தனமான தகவல் | Kgf 3 Movie Works Starts

கே.ஜி.எப் 3 2 பணிகள்

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதன்பின், இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்காக தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கே.ஜி.எப் 3 படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US