கே.ஜி.எஃப் 3 படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது தெரியுமா.. வேற லெவல் அப்டேட்

By Kathick Jan 09, 2023 12:15 PM GMT
Report

கே.ஜி.எஃப்

கடந்த 2018ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எஃப். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஆண்டு கே.ஜி.எஃப் 2 வெளிவந்தது.

கே.ஜி.எஃப் 3 படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது தெரியுமா.. வேற லெவல் அப்டேட் | Kgf 3 Shooting Update

முதல் நாளில் இருந்து வசூல் மழையில் நனைந்த கே.ஜி.எஃப் 2 உலகளவில் ரூ. 1500 கோடியை கடந்து வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

கே.ஜி.எஃப் 3

இதையடுத்து கே.ஜி.எஃப் 3 வெளியாகும் என தகவல் வெளிவந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும், எப்போதும் ரிலீஸ் ஆகும் என்பது வரை ரசிகர்கள் கேட்க துவங்கிவிட்டனர்.

கே.ஜி.எஃப் 3 படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது தெரியுமா.. வேற லெவல் அப்டேட் | Kgf 3 Shooting Update

இந்நிலையில், வருகிற 2025ஆம் ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரியவந்துள்ளது.

வாரிசு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US