RRR படத்தின் வசூலையே முறியடிக்குமா KGF ! முதல் நாள் பிரம்மாண்ட காலெக்ஷன்..
இந்தியளவில் எதிர்பார்க்கப்படும் KGF
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள KGF 2 படத்திற்கு எந்தளவிற்கு வரவேற்பு உள்ளது என அனைவரும் அறிந்த விஷயம்.
இப்படத்தின் முதல் பாகம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக KGF 2 படத்திற்கு இந்தியளவில் செம சென்சேஷன் கிளம்பியுள்ளது.
மேலும் இப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட்ஸ் புக்கிங்-ல் மாஸ் காண்பித்து வருகின்றனர் ரசிகர்கள்.
இத்தனை கோடி காலெக்ஷன்-ஆ !
அதன்படி தற்போது KGF 2 படத்தின் டிக்கெட் புக்கிங் மற்றும் அப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து இப்படம் முதல் நாளில் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என கூறப்படுகிறது.
RRR படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட KGF 2 படத்திற்கு மாபெரும் வரவேற்பை கிடைப்பதால், RRR படத்தை விட KGF 2 பட காலெக்ஷன் வட இந்தியாவில் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
விவாகரத்துக்கு பின் வெறித்தனமாக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளிவந்த புதிய வீடியோ

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
