பீஸ்ட் ட்ரைலரை பார்த்துவிட்டு KGF இயக்குனர் கொடுத்த ரியாக்ஷன் ! வைரல் ட்வீட்..

KGF vijay nelson prashanth neel beast thalapathy vijay KGF chapter 2
By Jeeva Apr 03, 2022 09:00 AM GMT
Report

பீஸ்ட்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பீஸ்ட்.

நேற்று வெளியான இப்படத்தின் ட்ரைலரை பார்த்த பிறகு அனைவரும் பீஸ்ட் பட பிவேரில் தான் இருந்து வருகின்றனர்.

அப்படியொரு மாஸ்ஸான காட்சிகளுடன் அமைந்துள்ள ட்ரைலரை தான் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். 

பீஸ்ட் ட்ரைலரை பார்த்துவிட்டு KGF இயக்குனர் கொடுத்த ரியாக்ஷன் ! வைரல் ட்வீட்.. | Kgf Dir Reaction Beast Trailer

KGF இயக்குனரின் ரியாக்ஷன் 

இதனிடையே பீஸ்ட் படத்திற்கு போட்டியாக அடுத்த நாளே KGF படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் எந்தளவிக்ரு வசூல் சாதனை படைக்கும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் KGF படத்தின் இயக்குனரான பிரஷாந்த் நீல் பீஸ்ட் பட ட்ரைலரை பார்த்துவிட்டு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் "Wow ! Looks better than ever, Trailer looks amazing" என பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன் இதேபோல் இயக்குனர் நெல்சனும் KGF பட ட்ரைலரை பாராட்டி பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

பீஸ்ட் ட்ரைலரில் இத்தனை அரசியல் குறியீடுகளா! இதையெல்லாம் கவனித்தீர்களா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US