2 மணிநேரத்தில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்த KGF பாடல் ! முறியடிக்கப்பட்ட பீஸ்ட்..
KGF 2
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள KGF 2 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் பெரிய வசூல் சாதனை படைத்து வெற்றியடைந்துள்ளது, இதனால் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியளவில் எதிர்பார்த்துள்ளனர்.
இதற்கிடையே தற்போது KGF 2 படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலான TOOFAN பாடல் இன்று வெளியாகியுள்ளது.

முதல் சிங்கிள் பாடல் TOOFAN
அனைவரையும் கவர்ந்துள்ள அந்த மாஸ் பாடல் வெளியான இரண்டு மணிநேரத்தில் 2+ மில்லியன் பார்வைகளை யூடியூபில் குவித்துள்ளது.
இதனால் தற்போது அப்பாடல் பீஸ்ட் படத்தின் பாடல் சாதனை எளிதாக முறியடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி செஃப் தாமுவின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா? போட்டோ இதோ
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri