இந்த தமிழ் ஹீரோ தான் என்னை அதிகம் influence செய்கிறார்.. யாஷ் ஓபன் டாக்

By Parthiban.A Nov 07, 2022 10:30 AM GMT
Report

யாஷ்

கேஜிஎப் படம் ஹிட் ஆன பிறகு இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு நடிகர் ஆகிவிட்டார் யாஷ். அதனால் அவரது அடுத்தடுத்த படங்கள் மீதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

கேஜிஎப் படத்தில் யாஷின் ஸ்டைல் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் யாஷ் அவரது ஸ்டைல் இன்ஸ்பிரேஷன் யார் என்கிற விவரத்தை கூறி இருக்கிறார்.

இந்த தமிழ் ஹீரோ தான் என்னை அதிகம் influence செய்கிறார்.. யாஷ் ஓபன் டாக் | Kgf Hero Yash Says Rajinikanth Influnces Him Lot

ரோல் மாடல் யார்

உங்க ரோல் மாடல் யார் என்கிற கேள்விக்கு பதில் சொன்ன யாஷ், "எனக்கு பல ரோல் மாடல்கள் இருக்கிறார்கள். ஷங்கர் நாக், அம்பரீஷ், Dr ராஜ்குமார், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், கிளின்ட் ஈஸ்ட்வுட் படங்கள்.. என இன்னும் பல ஸ்டார்கள் இருக்கிறார்கள்" என ஒரு பெரிய லிஸ்ட் கூறினார்.

மேலும் ரஜினி சார் தான் என்னை அதிகம் influence செய்கிறார் எனவும் அவர் கூறி இருக்கிறார். 

இந்த தமிழ் ஹீரோ தான் என்னை அதிகம் influence செய்கிறார்.. யாஷ் ஓபன் டாக் | Kgf Hero Yash Says Rajinikanth Influnces Him Lot

பல ஆயிரம் கோடி சொத்து வைத்திருக்கும் அமிதாப் பச்சன்! ஆனால் 3000 ரூ. டீச்சர் வேலைக்கு சென்ற அவர் சொந்த மகள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US