கேரளாவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்த கே.ஜி.எப் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Apr 24, 2022 05:30 PM GMT
Report

கே.ஜி.எப் 2

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப் 2.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் - இந்தியா படமாக கே.ஜி.எப் 2 வெளிவந்தது.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

கேரளாவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்த கே.ஜி.எப் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Kgf Kerala Box Office

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இந்நிலையில், தற்போது கேரளா பாக்ஸ் ஆபிசில் மட்டுமே இன்று வரை சுமார் ரூ. 50 கோடியை இப்படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பான் - இந்தியா படமாக வெளிவந்து கேரளாவில் கே.ஜி.எப் 2 திரைப்படம் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US