பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாடு வசூலையும் முறியடித்த KGF 2 ! இத்தனை கோடியா?

By Jeeva May 10, 2022 07:00 AM GMT
Report

விஜய் படத்தின் வசூலை முறியடித்த KGF 2 

பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு திரைப்படங்களான KGF 2 மற்றும் பீஸ்ட் அடுத்த நாட்களில் தமிழகத்தில் வெளியானது.

இதில் பீஸ்ட் திரைப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது, இதனால் இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்த தவறியது.

ஆனால் KGF 2 திரைப்படம் இந்தியளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தியது மட்டுமின்றி தமிழக மக்களிடையேயும் பெரிய வரவேற்ப்பை பெற்றது.

இதனால் விஜய்யின் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு KGF 2 திரைப்படத்தை நிறைய திரையரங்கில் திரையிட்டனர்.

இந்நிலையில் தற்போது KGF 2 திரைப்படம் தமிழகம் முழுவதும் 25 நாட்களில் ரூ. 115 கோடி வரையில் வசூல் செய்திருக்கிறது. மேலும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இதைவிட குறைவாகவே தமிழகத்தில் வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  

பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாடு வசூலையும் முறியடித்த KGF 2 ! இத்தனை கோடியா? | Kgf Total Cross More Than Beast

பீஸ்ட்டை அனைத்து ஏரியாக்களிலும் முந்திய KGF 2, ரெக்கார்ட் வசூல்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US