பீஸ்ட், Kgf 2 படங்களின் முழு பாக்ஸ் ஆபிஸ் வசூல்- உலகம் முழுவதும் Kgf 2 தான் டாப்பு, தடுமாறும் பீஸ்ட்
கடந்த சில வாரங்களாகவே நாம் விஜய்யின் பீஸ்ட் மற்றும் KGF 2 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை மட்டுமே பார்த்து வருகிறோம். காரணம் இந்த இரண்டு படங்கள் தான் இப்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
பீஸ்ட் நிலைமை
நடிகர் விஜய் படம் என்பதால் கண்மூடி தனமாக சினிமா ரசிகர்கள் படம் செமயாக தான் இருக்கும் என நம்பினார்கள். ஆனால் நடந்தது வேறு, விஜய் என்னவோ தனக்கு இயக்குனர் சொன்ன வேலையை சரியாக தான் செய்துள்ளார், கதை தான் கொஞ்சம் சொதப்பி விட்டது.
இது விஜய் ரசிகர்களுக்கு வருத்தம் தான். சென்னையில் படம் ரூ. 10 கோடி வசூலிக்கவே பல நாட்கள் ஆனது, தமிழகத்திலும் படத்தின் வசூல் டல் அடிக்கிறது. தமிழகத்தில் நேற்று படம் ரூ. 1.5 கோடிக்கு தான் வசூலித்திருக்கிறது.
மொத்தமாக உலகம் முழுவதும் படம் இதுவரை ரூ. 192 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம்.

KGF 2
இந்த படம் பீஸ்ட் கொஞ்சம் டல் அடிக்க படு அட்டகாசமாக ஓடுகிறது. தமிழகத்தில் கூடுதலாக 60 திரையரங்குகள் இப்படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்களாம். படமும் உலகம் முழுவதும் ரூ. 750 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.
நேற்று பீஸ்ட் மற்றும் Kgf 2 படங்களில் தமிழக வசூல்- கெத்து காட்டும் யஷ், டல் அடிக்கும் விஜய்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri
டாடா அறக்கட்டளையில் இருந்து விலகிய வேணு ஸ்ரீனிவாசன் - பின்னனியில் இருந்த தகுதி சர்ச்சை News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri