வசூல் வேட்டை நடத்தும் Kgf 2 பட நடிகர் திடீர் மரணம்- ரசிகர்கள் ஷாக்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான திரைப்படம் Kgf 2. யஷ் நடிப்பில் கன்னடத்தில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் டப் செய்யப்பட்டு வெளியானது.
வெளியான நாள் முதல் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. சொல்லப்போனால் அந்தந்த மொழிகளின் நடிகர்களின் பட சாதனைகளையே Kgf 2 முறியடித்து வருகிறது.
ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது, தமிழகத்திலும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
நடிகரின் மரணம்
இப்படி படம் வசூல் வேட்டை நடத்துவதால் கொண்டாட்டத்தில் இருந்த படக்குழுவினருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. அதாவது இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜி உயிரிழந்துள்ளார்.
அவரது மரண செய்தி படக்குழுவை தாண்டி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri