OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் யஷ் நடித்த KGF 2- எப்போது தெரியுமா?
கன்னட சினிமா இப்போது பெரிய அளவில் பார்க்கப்படுகிறது, காரணம் ஒரே ஒரு படம் ஒட்டுமொத்த இந்திய சினிமா மக்களை வியக்க வைத்துவிட்டது.
பிரசாந்த் நீல் என்பவர் இயக்கத்தில் யஷ் நடிக்க கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி இருந்த படம் தான் KGF 2. இப்படத் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்துவிட்டது.
KGF 2 அடுத்த ரிலீஸ்
திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் விரைவில் OTTயில் வெளியாகப்போகிறதாம். அதாவது வரும் ஜுன் 3ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறாம்.
கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என 5 மொழிகளிலும் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
முன்னணி நடிகையால் சந்திக்கவுள்ள அஜித், விஜய்.. பல வருடங்கள் பின் நடக்கும் சந்திப்பு

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
