வசூல் சூறாவளி Kgf 2, கடும் சோகத்தின் வசூலில் விஜய்யின் பீஸ்ட்- இரண்டு படங்களின் முழு வசூல் விவரம்
இந்திய சினிமாவில் இப்போது இரண்டு படங்கள் தான் வசூல் வேட்டை நடத்தி வருகிறது பீஸ்ட் Vs Kgf 2 இந்த இரண்டு படங்களில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் வசூல் வேட்டை குறைந்துகொண்டே வர Kgf 2 படத்திற்கான வசூல் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
Kgf 2 Vs பீஸ்ட்
சன் பிக்சர்ஸ் தயாரிக்க விஜய்யின் 65வது படமான பீஸ்ட் நாளுக்கு நாள் வசூலில் குறைந்துகொண்டே வருகிறது.
50 நாட்கள் கூட தாக்கு பிடிக்காதோ என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது. பலரும் படம் தோல்வியடைய காரணம் கதை மட்டுமே என கூறி வருகின்றனர், இதற்கு நெல்சன் என்ன பதில் கூறுவார் என தெரியவில்லை.
ஆனால் கதையில் படு மாஸ காட்டிவரும் Kgf 2 வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
படத்தை வாங்கிய அனைவரும் லாபம் கிடைக்க செம குஷியில் உள்ளார்கள்.
முழு வசூல்
பீஸ்ட்டை விட Kgf 2 படத்தின் உலகம் முழுவதிலான வசூல் விவரம் எங்கேயோ இருக்கிறது. பீஸ்ட் இதுவரை மொத்தமாக ரூ. 190 கோடியும், Kgf 2 ரூ. 645 கோடியும் உலகம் முழுவதிலும் வசூலித்துள்ளது.
அஜித்தின் படத்தின் சூப்பர் புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ் சிவன்- வைரலாக்கும் ரசிகர்கள்

குடும்பம் மன உளைச்சலில்.. அவர் அனுபவிக்கட்டும் - பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்! IBC Tamilnadu
