விக்ரம் படத்தை மிஞ்சும் ஹெச் வினோத் - கமல் கூட்டணி.. Digital rights மட்டும் இத்தனை கோடியா?
By Dhiviyarajan
கமல் ஹாசன்
கடந்த 2022 -ம் ஆண்டு கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் மிக பெரிய வரவேற்பு கொடுத்தனர்.

Digital rights
இப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசன் இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே , KH233, KH234 போன்ற படங்களை லைன் அப்பில் உள்ளதால் அவரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
கமலின் 233 படத்தை ஹெச் வினோத் இயக்குகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூபாய் 125 கோடிக்கு பிரபல ஓடிடி நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கமலின் விக்ரம் படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூபாய் 98 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US