13 வயதில் குஷ்பு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! வைரல் போட்டோ
குஷ்பு
நடிகை குஷ்பு 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். அவர் சினிமாவில் முன்னணியில் இருந்த நேரத்திலேயே இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே அவர்கள் 6 வருடமாக காதலில் இருந்தார்கள்.
தற்போது குஷ்பு குணச்சித்திர ரோல்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடத்த 2021 சட்டமன்ற தேர்தலில் சென்னை Thousand Lights தொகுதியில் அவர் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில் திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
தற்போது குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
13 வயது போட்டோ
குஷ்பு எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்து வரும் நிலையில் தற்போது அவர் 13 வயதில் எடுத்த போட்டோவையும் தற்போது 52 வயதில் எடுத்திருக்கும் போட்டோவையும் ஒப்பிட்டு ட்விட் செய்து இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ..


பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
