கியாரா அத்வானியின் நீச்சல் உடை காட்சிகள் நீக்கம்..? இதுதான் காரணம்

By Kathick Aug 10, 2025 09:00 AM GMT
Report

வார் 2 படம்

வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வார் 2 படம் வெளிவரவுள்ளது. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் இப்படத்திலிருந்து நடிகை கியாரா அத்வானியின் 9 வினாடி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கியாரா அத்வானியின் நீச்சல் உடை காட்சிகள் நீக்கம்..? இதுதான் காரணம் | Kiara Advani Bikini Scenes Deleted In War 2 Movie

ப்ரீ புக்கிங்கில் சாதனை படைக்கும் கூலி.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

ப்ரீ புக்கிங்கில் சாதனை படைக்கும் கூலி.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

காட்சிகள் நீக்கம்

வார் 2 படத்தில் வரும் நடிகை கியாரா அத்வானியின் நீச்சல் உடை காட்சிகள் இணையத்தில் படுவைரலானது. இந்நிலையில், படம் வெளிவர இன்னும் 3 நாட்கள் இருக்கும் நேரத்தில் படத்திலிருந்து கியாரா அத்வானியின் 9 வினாடிகள் நீச்சல் உடை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கியாரா அத்வானியின் நீச்சல் உடை காட்சிகள் நீக்கம்..? இதுதான் காரணம் | Kiara Advani Bikini Scenes Deleted In War 2 Movie

அதிக ஆபாசமாக இருப்பதால், அந்த காட்சிகளை நீக்கச்சொல்லி தணிக்கை குழு அறிவுறுத்தியுள்ளனர். இதன்பின் வார் 2 படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US