ஷங்கர் பட கதாநாயகி கியாரா அத்வானியின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ
கியாரா அத்வானி
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி. இவர் சமீபத்தில் தான் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC 15 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகை கியாரா அத்வானிவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தியளவில் பிரபலமாக இருக்கும் நடிகை கியாரா அத்வானியின் முழு சொத்து மதிப்பு ரூ. 32 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
மறைந்த நடிகை சௌந்தர்யாவின் ஸ்டைலை காப்பியடித்தாரா விஜய்?- வைரலாகும் வீடியோ
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri