விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட 90களின் நாயகி- செம வைரல்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் செம மாஸாக நடந்து வருகிறது.
அடுத்த அப்டேட்
இன்று மாலை 6 மணியளவில் டிரைலர் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங். இதில் விஜய் செம ஸ்டைலிஷ்ஷாக மாஸாக இருப்பார், வசனங்கள் எல்லாம் தெறிக்கும் என்கின்றனர்.
இதுகுறித்து வந்த தகவலிலேயே ரசிகர்கள் வெறிக்கொண்டு 6 மணிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல் ஏற்கெனவே ஹிட்டாகி விட்டன.

ஆட்டம் போட்ட 90களின் நாயகி
நடிகை சமந்தா முதல் பாலிவுட் நாயகிகள் ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் மற்றும் ரகுல் ப்ரீத் என பலர் அரபிக் குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்டுவிட்டனர். தற்போது அவர்களின் லிஸ்டில் பிரபல நாயகி கிரணும் இடம்பெற்றுள்ளார்.
அவர் அரபிக் குத்து பாடலுக்கு போட்ட குத்தாட்டம் செம வைரலாகி வருகிறது.
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவரா?- வெளிவந்த விவரம்