42 வயதில் உடல் எடையை குறைத்து, கிளாமர் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண்.. வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை கிரண்
நடிகர் விக்ரமின் "ஜெமினி" படத்தில் நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் கிரண்.
இவர் மாஸ் ஹீரோவான அஜித்துக்கு ஜோடியாக "வில்லன்" படத்தில் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து "அன்பே சிவம்" படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்த நிலையில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி உள்ள கிரண் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் வலம் வர தொடங்கியுள்ளார்.
உடல் எடையை குறைத்த நடிகை
இந்நிலையில் தற்போது உடல் எடையை குறைத்து மஞ்சள் நிற நீச்சல் உடையில் எடுத்தக்கொண்ட போட்டோஷூட் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது அதிக லைக்ஸ் பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
நண்பன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
