சீரியல்களில் நடிக்க களமிறங்கியுள்ள கூமாபட்டி தங்கபாண்டி... எந்த டிவி தொடர் தெரியுமா?
கூமாபட்டி தங்கபாண்டி
சமூக வலைதளங்களில் நிறைய வீடியோக்கள் வைரலாகியுள்ளது.
அப்படி தங்கப்பாண்டி என்பவர் னதது இன்ஸ்டாவில், ஏங்க ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம், நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க. சொர்க்க பூமிங்க, தண்ணிய பாருங்க, சர்பத் மாதிரி இருக்கு என ஒரு வீடியோ போட மிகவும் பிரபலமானார்.

புதிய சீரியல்
அந்த வீடியோ மூலம் மிகவும் பிரபலமான கூமாபட்டி தங்கபாண்டி ஜீ தமிழில் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் பங்குபெற்று வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை சாந்தினியுடன் பங்குபெற்றவர் டைட்டிலையும் வென்றார். சிங்கிள் பசங்க நிகழ்ச்சி முடிந்த பிறகு கூமாபட்டி தங்கபாண்டி என்ன செய்வார் என்று பார்க்கையில் தற்போது சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
எந்த சீரியல் என்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அயலி சீரியல் மூலம் நடிக்க களமிறங்கியுள்ளார் தங்கபாண்டி.
Tamizha Tamizha: நாட்டுப்புற கலைக்கு உயிர்கொடுக்கும் இளைஞர்கள்... இத்தனை பட்டப்படிப்பு படித்துள்ளார்களா? Manithan
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri