நடிகை கோவை சரளாவிற்கு சென்னையில் உள்ள வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படத்துடன் இதோ
மனோரமா ஆச்சியை அடுத்து தமிழ் சினிமாவில் அவரது இடத்திற்கு யார் வருவார் என மக்கள் யோசித்த நேரம். அப்போது அட நான் இருக்கிறேன் என நடிக்க வந்தவர் தான் கோவை சரளா.
நடிகையின் பயணம்
9ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது சரளாவிற்கு முதல் வாய்ப்பு வந்துள்ளது.வெள்ளி ரதம் படத்தில் முதலில் நடிக்க ஆரம்பித்த இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிஸியாக நடிக்கிறார். மனோரமா அவர்கள் அளவிற்கு இல்லை என்றாலும் இவரும் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
நிறைய படங்கள் நடித்து எல்லோரையும் சிரிக்க வைக்கும் கோவை சரளா இதுவரை திருமணமே செய்துகொள்ளவில்லை. மாறாக தனது உறவினர்களின் குழந்தைகளை தனது பிள்ளைகளாக நினைத்து அவர்களுக்கு நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்.
கோவை சரளா வீடு
கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்ட கோவை சரளாவிற்கு சென்னையில் அழகிய வீடு உள்ளது.
இதோ அவரது வீட்டின் புகைப்படம்,
சந்தானம் நடித்த குலு குலு படத்தின் 3 நாள் வசூல் விவரம்- எவ்வளவு தெரியுமா?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
