கலக்கப்போவது யார் TSKவின் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்

By Kathick Jan 29, 2023 07:20 AM GMT
Report

TSK 

சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் TSK என்கிற திருச்சி சரவணகுமார்.

கலக்கப்போவது யார் TSKவின் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம் | Kpy Actor Tsk Daughter Photo

இவர் மற்றும் அசார் இருவரும் இணைந்து செய்யும் நகைச்சுவையை காணவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் TSK.

TSKவின் மகள்

கலக்கப்போவது யாரு சீசன் 8ன் கோப்பையை வென்ற இவர் தற்போது சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தன் மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

கலக்கப்போவது யார் TSKவின் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம் | Kpy Actor Tsk Daughter Photo

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US