முதன்முறையாக Kpy Bala வாங்கியுள்ள புதிய பைக்- அவரே வெளியிட்ட பைக்கின் வீடியோ
Kpy பாலா
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பாலா.
வெட்டுக்கிளி என அழைக்கப்படும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து மற்றவர்கள் கொடுக்கும் கவுண்ட்டருக்கு உடனடியாக பதில் கவுண்டர் கொடுத்து அசத்துவார். இந்நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பெரிய ரீச் பெற்றார்.
இப்போது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார்.
புதிய பைக்
இந்த நிலையில் தான் இவருக்கு ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் புல்லட் ரக பைக் ஒன்றை அன்பளிப்பாக பெற்றுள்ளார். இதனை KPY பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் KPY பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.
நான் பெட்ரோல் இல்லாமல் பைக்கையே தள்ளீட்டு போனா எனக்கு புல்லட்டு பைக் கொடுத்ததற்கு நன்றி என்றும், இத்தனை நாளில் தான் ஓட்டும் முதல் புதிய பைக் தான் என்றும் தற்போது வரையில் நான் செகண்ட் ஹாண்ட் பைக் தான் வைத்திருந்தேன் என்று நெகிழ்ந்து கூறியிருந்தார்.
துணிவு, வாரிசு இரண்டு படங்களையும் FDFS பார்த்த நடிகை த்ரிஷா- வெளிவந்த புகைப்படம்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
