அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்- ரஜினி குறித்து நமக்கு தெரியாத தகவலை கூறிய தயாரிப்பாளர்

By Yathrika Nov 15, 2022 03:50 AM GMT
Report

சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா தலையில் வைத்துக் கொண்டாடும் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். தமிழ் மக்கள் என்ன இந்திய சினிமாவே பெருமையாக கொண்டாடும் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் உள்ளது.

இந்த பட்டப் பெயருக்காக பல நடிகர்கள் போட்டி போடுகிறார்கள் என செய்திகள் வருகின்றன, ஆனால் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் தானாக அமைந்தது, அதை மற்ற நடிகர்களுக்கு கொடுக்க ரசிகர்களும் தயாராக இல்லை.

அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்- ரஜினி குறித்து நமக்கு தெரியாத தகவலை கூறிய தயாரிப்பாளர் | Krajan Shares Unknown Facts About Rajinikanth

ராஜன் கூறிய தகவல்

படங்களின் வசூல் விவரங்கள் குறித்து நிறைய பேட்டிகள் கொடுத்து வருபவர் தயாரிப்பாளர் கே.ராஜன். இவர் அண்மையில் ஒரு பேட்டியில், தியாகராஜன் ரஜினியை வைத்து ராணுவ வீரன் என்ற படத்தை தயாரித்துள்ளார்.

அப்படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை, இதனால் கால்ஷீட் கொடுத்த முதல் 15 நாட்கள் அவரால் நடிக்க முடியவில்லை, அடுத்து நாளில் இருந்து நடித்துக் கொடுத்துள்ளார்.

ஆனார் தயாரிப்பாளர் மொத்த பணத்தையும் கொடுக்க ரஜினி தான் கால்ஷீட் கொடுத்து நடிக்க வர முடியாத நாட்களில் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என அந்த நாட்களின் பணத்தை அப்படியே திருப்பி கொடுத்து விட்டாராம்.

இந்த தகவலை தியாகராஜனே தன்னிடம் கூறியதாக ராஜன் கூறியுள்ளார்.

அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார்- ரஜினி குறித்து நமக்கு தெரியாத தகவலை கூறிய தயாரிப்பாளர் | Krajan Shares Unknown Facts About Rajinikanth

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறாரா எலிமினேட் ஆன போட்டியாளர்- எப்போது? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US