சுந்தரி 2ம் சீசன்.. ஹீரோவாக வரும் முன்னணி நடிகர்! யார் பாருங்க
சுந்தரி
தற்போது சன் டிவியின் சுந்தரி சீரியல் இறுதி கட்டத்தில் இருக்கிறது. எல்லோரிடமும் சண்டை போட்டுவிட்டு கோபமாக சென்ற அணுவை தற்போது சுந்தரி மற்றும் குடும்பத்தினர் பேசி சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர்.
இந்நிலையில் சுந்தர் சீரியல் இந்த வாரத்தோடு முடியப்போகிறது என்றும், அடுத்த வாரம் முதல் சுந்தரி இரண்டாம் சீசன் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2ம் சீசன்
சுந்தரி இரண்டாம் சீசனில் பல முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஹீரோவாக பிரபல சீரியல் நடிகர் கிருஷ்ணா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அதே சீரியலில் நடித்து இருந்த குழந்தை நட்சத்திரமும் சுந்தரி சீரியலில் நடிப்பதாக தகவல் வந்திருக்கிறது.
ட்ரிப் செல்ல இருந்த கோபிக்கு வெச்சாங்க பாரு ஆப்பு.. பாக்கியலட்சுமி புது ப்ரொமோ